அத்தியாவசிய பொருட்களின் விலையை குறைத்தது சதொச: 31 ஆம் திகதி வரை அமுலில் இருக்கும்

Date:

லங்கா சதொச நிறுவனம் பல பொருட்களின் விலையினை குறைத்துள்ளதாக அறிவித்துள்ளது.

மேலும், இந்த விலை குறைப்பானது இன்று முதல் டிசம்பர் 31 ஆம் திகதி வரை அமுலில் இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனடிப்படையில்,பால் மா – 10 ரூபாவினால் குறைப்பு

  • இறக்குமதி செய்யப்படும் டின் மீன் (425g) – 55 ரூபாவினால் குறைப்பு
  • உருளை கிழக்கு – 15 ரூபாவினால் குறைப்பு
  • இறக்குமதி செய்யப்படும் உருளை கிழக்கு – 15 ரூபாவினால் குறைப்பு
  • சிவப்பு நாட்டு அரிசி – 08 ரூபாவினால் குறைப்பு
  • வெள்ளை நாட்டு அரிசி – 07 ரூபாவினால் குறைப்பு
  • கொண்டைக் கடலை – 05 ரூபாவினால் குறைப்பு செய்யப்படும்.

Popular

More like this
Related

“பாபர் மசூதி இடிப்பு பற்றி கருத்து தெரிவிப்பது தேசவிரோதமல்ல”: மும்பை உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

அயோத்தியில் உள்ள பாபர் மசூதி இடிக்கப்பட்டிருக்கக் கூடாது என்ற கருத்தை வெளிப்படுத்துவதை...

ஹட்டன் கல்வி வலய பாடசாலைகள் நாளைமுதல் வழமைக்கு!

மோசமான வானிலை காரணமாக மூடப்பட்டிருந்த ஹட்டன் கல்வி மண்டலத்திலுள்ள அனைத்துப் பாடசாலைகளும்...

முன்னாள் அமைச்சர் அகில விராஜ் காரியவசம் கைது!

முன்னாள் அமைச்சர் அகில விராஜ் கரியவசம் கைது செய்யப்பட்டுள்ளார். இன்று (05) லஞ்ச...

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கான மேலதிக வகுப்புகளுக்கு இன்று நள்ளிரவு முதல் தடை

2026 ஆம் ஆண்டின் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கான அனைத்து விதமான...