‘நியூஸ் நவ்’ ஊடகவியலாளர் லக்மினி நதீஷாவின் தந்தை காலமானார்!

Date:

சிரேஷ்ட ஊடகவியலாளரும், ‘நியூஸ் நவ்’ செய்திதளத்தின் பிரதம ஆசிரியருமான லக்மினி நதிஷா அவர்களின் தந்தை லீலாரத்ன கூரகம நேற்று (27) காலமானார்.

மூன்று பிள்ளைகளின் தந்தையான இவர் சிறிது காலம் நோய்வாய்ப்பட்டிருந்த நிலையில், தனது 83ஆவது வயதில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னாரின் உடல் ஹோமாகம பகுதியில் நாளை நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.

அன்னாரது மறைவால் மிகுந்த துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தினையும் பஹன மீடியா நிறுவனத்தின் சார்பாக தெரிவித்துக் கொள்கிறோம்.

அன்னாரது ஆன்மா அமைதியுடன் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக்கொள்கிறோம்.

Popular

More like this
Related

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் சாணக்கியன் தனி நபர் பிரேரணை சமர்ப்பிப்பு!

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை (PTA) முழுமையாக இரத்து செய்யக் கோரி, இலங்கைத்...

கடந்த 10 நாட்களுக்குள் இலங்கையில் 5,000-க்கும் மேற்பட்ட டெங்கு நோயாளர்கள் பதிவு.

கடந்த 10 நாட்களுக்குள் இலங்கையில் 5,000-க்கும் மேற்பட்ட டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்....

A/L விடைத்தாள் மதிப்பீட்டாளர்களுக்கான விண்ணப்பம் கோரல்!

2026 ஆம் ஆண்டுக்கான க.பொ.த (உயர்தர) பரீட்சையின் விடைத்தாள் மதிப்பீட்டுப் பணியாளர்களுக்கான...