போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கு ஹமாஸின் சாதகமான பதில்!

Date:

பலஸ்தீனிய குழுவான ஹமாஸ் செவ்வாயன்று காசாவுக்கான முன்மொழியப்பட்ட போர்நிறுத்த ஒப்பந்தத்திற்கு தனது பதிலை வழங்கியதாகக் கூறியது.

அதில் பணயக்கைதிகளை விடுவிப்பதும் அடங்கும், மேலும் ஒப்பந்தம் எட்டப்படும் என்று அமெரிக்கா நம்பிக்கை வெளியிட்டுள்ளது.

இஸ்ரேல், அமெரிக்கா, கட்டார் மற்றும் எகிப்து ஆகிய நாடுகளால் ஏற்படுத்தப்பட்ட ஒப்பந்தத்தின் விபரங்கள் வெளியிடப்படவில்லை.

இஸ்ரேலிய பிரதமர் அலுவலகம்  தாமதமாக ஹமாஸின் பதில் விபரங்கள் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுள்ள அதிகாரிகளால் முழுமையாக மதிப்பீடு செய்யப்படுகின்றன என்றும் தெரிவித்தது.

Popular

More like this
Related

– வடக்கு, கிழக்கு, ஊவா, வடமத்தியில் பிற்பகலில் மழை

இன்றையதினம் (05) நாட்டின் மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும்...

களுத்துறையில் சில பகுதிகளுக்கு 12 மணிநேர நீர்வெட்டு

களுத்துறை மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு நாளை (05) 12 மணிநேர நீர்வெட்டு...

மட்டக்களப்பில் நடைபெற்ற முஸ்லிம் காங்கிரஸ் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கான வதிவிட செயலமர்வு!

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கான வதிவிட செயலமர்வு மட்டக்களப்பு,...