மரக்கறிகளின் விலை சற்று வீழ்ச்சி!

Date:

கடந்த சில தினங்களுடன் ஒப்பிடுகையில் மரக்கறிகளின் விலை இன்று சற்று வீழ்ச்சியை பதிவுசெய்துள்ளது.

இதன்படி, ஒரு கிலோகிராம் கரட் 400 – 500 ரூபாய் வரையில் விற்பனை செய்யப்படுகின்றது.

அத்துடன், ஒரு கிலோகிராம் போஞ்சியின் விலை 550 ரூபாயாக பதிவாகியுள்ளது.

ஒரு கிலோகிராம் கோவா 300 – 400 ரூபாய் வரையிலும், ஒரு கிலோகிராம் வெண்டைக்காய் 200 – 300 ரூபாய் வரையிலும் விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்தநிலையில் ஒரு கிலோகிராம் தக்காளி 700 – 800 ரூபாய் வரையில் விற்பனை செய்யப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகள் அதிகரிப்பு

இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் இன்று (21) நள்ளிரவு 12.00 மணி முதல்...

உலக நாடுகளின் எரிபொருள் விலையேற்றம்

அண்மையில் வெளியான உலக எரிபொருள் விலையேற்றத்திற்கமைய பல நாடுகளில் 20 வீதத்திற்கும்...

இலங்கைக்கான சவூதி அரேபியத் தூதுவரின் பெருநாள் வாழ்த்துச் செய்தி

புனித ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாளை முன்னிட்டு, இலங்கைக்கான சவூதி அரேபியத்...

ஜனாதிபதியின் ஈகைத் திருநாள் வாழ்த்துச் செய்தி!

உலகெங்கிலும் உள்ள முஸ்லிங்கள் ஒரு மாதம் முழுவதும் நோன்பு நோற்று, அதன்...