கண்டி, தெல்தோட்டை எனசல்கொல்ல மத்திய கல்லூரியின் பழைய மாணவர் சங்கத்தின் ஏற்பாட்டில் கல்லூரியின் பழைய மாணவர் சங்க வருடாந்த பொதுக்கூட்டம் எதிர்வரும் மார்ச் மாதம் 08ம் திகதி வெள்ளிக்கிழமை மாலை 2 மணி தொடக்கம் பாடசாலையின் பிரதான மண்டபத்தில் நடைபெற உள்ளது.
எனவே அனைத்து பழைய மாணவர்களும் தவறாது இந்நிகழ்வில் கலந்து சிறப்பிக்குமாறு பழைய மாணவர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஏ.ஆர்.ஐ. யாகூப் கேட்டுக் கொள்கின்றார்.