நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படும் ‘யுக்திய’ நடவடிக்கைக்கு உதவுவதற்காக விசேட அதிரடிப் பிரிவை தொடர்பு கொள்ளுமாறு பொதுமக்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
071 – 8598800 என்ற தொலைபேசி இலக்கத்துடன் அல்லது ops.narcotics@police.gov.lk என்ற மின்னஞ்சலுக்கு தகவல் வழங்க முடியும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.