சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு இலங்கை மனித உரிமை மன்றத்தினால் புத்தளத்தில் உலர் உணவு விநியோகம்

Date:

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு இலங்கை மனித உரிமை மன்றத்தினால்  அண்மையில் புத்தளம் நகர மண்டபத்தில் சுமார் 200 வறிய மக்களுக்கு உலர் உணவு பொதிகள் வழங்கி வைக்கப்பட்டன.
இந்த நிகழ்வுக்கு கொழும்பு தலைமை காரியாலயத்தின் தலைவர் உட்பட சுமார் 18 உறுப்பினர்கள் வருகை தந்து இந்த நிகழ்வை சிறப்பித்தனர்.
மனித உரிமை மன்றத்தின் தலைவர் B.M முர்ஷிதீன் அவர்களும், பிரதி தலைவர் திரு இல்ஹாம் மரிக்கார் அவர்களும் விசேட உரையாற்றினர்.
இந்த திட்டம் வெற்றி பெறுவதற்கு மிக முக்கியமானவர் இல்ஹாம் மரிக்கார் என தெரிவிக்கப்பட்டது.
மற்றும் அவருக்கு பொன்னாடையும் போற்றி கௌரவிக்கப்பட்டது.
அதனை தொடர்ந்து இந்த அமைப்பின் புத்தளம் கிளை ஒன்று ஸ்தாபிக்கப்பட்டது.

இந் நிகழ்வு சிறப்பாக நடைபெறுவதற்கு ஒத்தாசை புரிந்த I – Soft Campus, CBS Foundation, Amazon Campus அகிய நிறுவனங்களுக்கு இலங்கை மனித உரிமை மன்றத்தினால் நன்றிகள் தெரிவிக்கப்பட்டது.

Popular

More like this
Related

ஈஸ்டர் தாக்குதல் மட்டும்தான் உலகின் ஒரே பயங்கரவாதத் தாக்குதலா?: ஞானசார தேரர்

2019ஆம் ஆண்டு நடைபெற்ற ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாகக் கைது...

இலங்கை உட்பட 10 நாடுகளைச் சேர்ந்த வீட்டுப் பணியாளர்களுக்கு மட்டும் குவைத் அனுமதி!

வீட்டுப் பணியாளர்களைப் பணியமர்த்துவது தொடர்பான புதிய விதிமுறைகளை வளைகுடா நாடான குவைத்...

ஈஸ்டர் தற்கொலை குண்டுத்தாரிகளுடன் சுரேஸ் சலே நேரடியாக தொடர்புக் கொண்டுள்ளார்: அமைச்சர் வெளியிட்ட தகவல்!

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் சம்பவத்துக்கு 03 வாரத்துக்கு முன்னர் சுரேஸ் சலே,...