‘இலங்கை சூழலில் வறுமை ஒழிப்புக்கான  இஸ்லாமிய வழிகாட்டல்கள்’: நியூஸ் நவ் தமிழ்’ நேரடி ஒளிபரப்பு!

Date:

புனித ரமழானை முன்னிட்டு ஒளிபரப்பாகும் ‘இலங்கை சூழலில் வறுமை ஒழிப்புக்கான  இஸ்லாமிய வழிகாட்டல்கள்’ நேரடி கலந்துரையாடல் நிகழ்ச்சி இன்று மாலை 4.30 மணி முதல் 5.30 வரை ‘நியூஸ் நவ்’ தமிழ் ஊடாக ஒளிப்பரப்பாகும்.

ஓய்வுபெற்ற இறைவரித் திணைக்கள ஆணையாளர் நாயகம் அஷ்ஷெய்க் என்.எம்.எம். மிப்லி இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்கின்றார்.

Popular

More like this
Related

வெளிநாடுகளில் உயிரிழக்கும் தொழிலாளர்களின் குடும்பங்களுக்கான இழப்பீடு அதிகரிப்பு!

வெளிநாடுகளில் பணிபுரியும்போது உயிரிழக்கும் இலங்கை புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு வழங்கப்படும் இழப்பீட்டை...

அஷ்ரப் மருத்துவமனையில் கட்டண வார்டை திறந்து வைத்த சுகாதார அமைச்சர்

கல்முனை அஷ்ரப் நினைவு மருத்துவமனையின் சுகாதார உள்கட்டமைப்பு மேம்பாட்டின் ஒரு பகுதியாக...

“Disrupt Asia 2025”: டிஜிட்டல் பொருளாதாரமும் புத்தாக்கத்தையும் முன்னிறுத்தும் மாநாடு

நாட்டின் முன்னணி புதிய தொழில்முனைவோர் மாநாடு மற்றும் புத்தாக்க விழாவான “Disrupt...

ஆப்கானிஸ்தான் நாட்டில் சுமார் 6 மாகாணங்களில் இணைய சேவைக்கு தடை

ஆப்கானிஸ்தான் நாட்டில் சுமார் 6 மாகாணங்களில் ஃபைபர் ஆப்டிக் இணைய சேவைக்கு...