ரமழான் மாதம் புனித அல்குர்ஆன் இறக்கப்பட்ட மாதம். இம்மாதத்தில் உலகம் பூராகவும் முஸ்லிம்கள் குர்ஆனை அதிகமாக மனனம் செய்வதும், ஓதவும், படிக்கவும் அதிக முயற்சிகளை மேற்கொள்கின்றார்கள்.
அந்தவகையில் யுத்த சூழ்நிலையிலும் கூட காசா மக்கள் குர்ஆனுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் அழகான காட்சியை வீடியோவாக பதிவாக்கியுள்ளார்கள்.
இத்தகைய சூழ்நிலையிலும் கூட மார்க்க கடமைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கின்ற இந்த மக்கள் எவ்வளவு உன்னதமானவர்கள்.