உத்தேச மின்சாரத்துறை சட்டமூலம் பாராளுமன்றத்தில்

Date:

உத்தேச இலங்கை மின்சாரத்துறை சட்டமூலம் சற்று முன்னர் மின்சக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகரவினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய சட்டமூலத்தின் கீழ் மின்சாரத்துறையில் பல சீர்திருத்தங்கள் முன்மொழியப்பட்டுள்ளன.

இது குறித்து கருத்து தெரிவித்த அமைச்சர், இந்த சட்டமூலத்தை இரண்டு வாரங்களுக்குள் உயர் நீதிமன்றத்தில் சவாலுக்கு உட்படுத்தமுடியும் என குறிப்பிட்டார்.

அதன்பின்னர், ஆலோசனைக் குழுவில் திருத்தங்கள் குறித்து விவாதிக்கலாம் என்றும் அமைச்சர் கூறினார்.

Popular

More like this
Related

60 ஆண்டுகளாக நீடித்த கூட்டணி: திமுகவிலிருந்து இருந்து விலகியது ஐயுஎம்எல்!

தி.மு.க. கூட்டணியில் இருந்து வெளியேறுவதாக இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின்...

க.பொ.த சாதாரண தரப் பெறுபேறுகள்; 2.25 இலட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் உயர்தரத்திற்குத் தகுதி!

கடந்த 2025ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை...

O/L பரீட்சை பெறுபேறுகள் வெளியாகின: யாழ். ஒஸ்மானியா கல்லூரி மாணவன் முஹம்மத் ஷிபாக் மாபெரும் வரலாற்றுச் சாதனை!

2025ஆம் ஆண்டுக்குரிய கல்விப் பொதுத் தராதர சாதாரணப் பரீட்சையின் பெறுபேறுகள் தற்போது...

சில இடங்களில் இடியுடன் கூடிய மழை!

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும், காலி, மாத்தறை, கண்டி மற்றும்...