வேகமாக பரவும் டினியா தோல் நோய் தொடர்பில் சுகாதார அமைச்சு அவசர எச்சரிக்கை

Date:

டினியா எனப்படும் தோல் நோய் வேகமாக பரவி வருவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இறுக்கமான நைலோன் கலந்த ஆடைகளை அணிகின்றமையே இந்த தோல் நோய்க்கான காரணம் விசேட வைத்தியர் நயனி மாதாரசிங்க தெரிவித்தார்.

டினியா எனப்படும் இந்த நோய் பூஞ்சை தொற்றினால் பரவுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த நோயிற்கு உரிய சிகிச்சை முறைமைகள் காணப்படுகின்ற போதிலும் முறையாக சிகிச்சையளிக்கப்படாமையால்

நோய்க் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் மந்த நிலையை அடைந்துள்ளதாக வைத்தியர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

இந்நிலையில் உரிய வைத்தியர்களிடம் இதற்கான சிகிச்சைகளை பெற்றுக்கொள்ளுமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

2026ஆம் ஆண்டில் இதுவரையான காலப்பகுதியில் சுமார் 18,000 எலிக்காய்ச்சல் சம்பவங்கள் பதிவு

நாட்டில் கடந்த ஒரு வருட காலப்பகுதியில் மாத்திரம் சுமார் 13,000 எலிக்காய்ச்சல்...

உணவு வகைகளின் விலைகள் அதிகரிப்பு!

நாட்டில் நிலவும் பொருளாதார சூழல் மற்றும் எரிசக்தி விலையேற்றம் காரணமாக, இன்று...

ரமழானில் இறுதி பத்து: பிக்ஹுல் இஃதிகாப்!

-முஹம்மத் பகீஹுத்தீன் இஃதிகாப் என்றால் என்ன? பொது வாழ்வின் சந்தடிகளை விட்டு தூரமாகி, அல்லாஹ்வை...

மத்திய கிழக்கு மோதல்: உலகளாவிய கச்சா எண்ணெய் விலையில் கடும் உயர்வு – EIA வெளியிட்ட அதிரடி அறிக்கை!

மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர்ச் சூழலுக்கு மத்தியில், அமெரிக்க எரிசக்தி தகவல்...