கொழும்பு துறைமுகத்திற்கு அருகில் தீ பரவல்: தீயணைப்பு நடவடிக்கை தீவிரம்

Date:

கொழும்பு துறைமுகத்திற்கு அருகில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

கொழும்பு துறைமுக வளாகத்தை அண்மித்த அதிவேக நெடுஞ்சாலையில் பணிபுரியும் ஊழியர்களின் வீட்டில் தீ பரவியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவ இடத்திற்கு 4 தீயணைப்பு வாகனங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகக் கொழும்பு தீயணைப்பு பிரிவினர் தெரிவித்தனர்.

மேலும், தீ பரவலினால் ஏற்பட்ட சேதவிபரம் குறித்த தகவல் இது வரை வெளியாகவில்லை.

Popular

More like this
Related

நான்கு இலட்சத்தை கடந்த தங்க விலை!

இலங்கை வரலாற்றில் 24 கரட் ஒரு பவுன் தங்கத்தின் விலை இன்று...

மத்திய மாகாணத்திலுள்ள அனைத்து தமிழ் பாடசாலைகளுக்கும் விடுமுறை

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மத்திய மாகாணத்திலுள்ள அனைத்து தமிழ் பாடசாலைகளுக்கும் எதிர்வரும்...

போதைக்கு அடிமையானவர்கள் தமது விருப்பத்துடன் புனர்வாழ்வு பெற நடவடிக்கை

போதைப் பழக்கத்திற்கு அடிமையானவர்கள் தமது விருப்பத்துடன், புனர்வாழ்வு பெறக்கூடிய பத்து மையங்கள்...

கட்டுநாயக்க விமான நிலைய Check-in நேரத்தில் மாற்றம்

இன்று (17) நண்பகல் 12.00 மணி முதல் அமுலாகும் வகையில் கட்டுநாயக்க...