மறைந்த ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி, வெளிவிவகார அமைச்சர் அப்துல்லாஹியான் உட்பட உயரதிகாரிகளுக்கான பிரார்த்தனை நிகழ்வொன்று கொள்ளுப்பிட்டி ஜூம்ஆ பள்ளிவாசலில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
வெளிவிவகார அமைச்சும் ஈரான் தூதுவராலயமும் இணைந்து ஏற்பாடு செய்துள்ள இந்த நிகழ்வு புதன்கிழமை பிற்பகல் 4.00 மணிக்கு நடைபெறவுள்ளது.
இந் நிகழ்வில் வெளிவிவகார அமைச்சு, ஈரான் தூதுவராலய அதிகாரிகளும் விஷேட பிரமுகர்களும் கலந்து கொள்ளவுள்ளனர்.