சவூதிக்கான இலங்கைத் தூதுவராக நியமிக்கப்பட்டுள்ள அமீர் அஜ்வாத் கட­மை­களை பொறுப்­பேற்­ப­தற்­காக சவூதி பய­ண­ம்

Date:

சவூதி அரேபியாவிற்கான இலங்கைத் தூதுவராக நியமிக்கப்பட்டுள்ள ஓ.எல்.அமீர் அஜ்வத் இன்று இலங்கையிலிருந்து சவூதி நோக்கி பயணமானார்.

இது தொடர்பாக  தனது முகநூலில் பதிவிட்டுள்ள அவர்,

நான் சவூதி அரேபியாவில் கடமைகளை பெறுப்பேற்றுக்கொள்ள ரியாத் செல்லவுள்ளேன்.

சவூதி அரேபியாவுக்கான இலங்கைத் தூதுவராக என்னை நியமிப்பதற்கான தொடர் நிகழ்வுகளை ஏற்பாடு செய்த கொழும்பில் உள்ள அனைத்து சமூக சேவை நிறுவனங்கள், நலன்புரி சங்கங்கள், ஊடக நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள், இராஜதந்திர சமூகம் மற்றும் தனிநபர்களுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கின்றேன்.

மேலும் உங்கள் கருணை, நல்லெண்ணம் மற்றும் விருந்தோம்பல் ஆகியவற்றால் நான் ஆழ்ந்த மரியாதையும் பணிவும் அடைகிறேன் எனவும் தெரிவித்துள்ளார்.

 

Popular

More like this
Related

பேரிடரால் பாதிக்கப்பட்ட இலங்கை மக்களுக்கு ரியாதிலுள்ள SLISR மாணவர்களினால் மனிதாபிமான உதவி.

 ‘டிட்வா’ இயற்கைப் பேரழிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுமுகமாக சவூதி அரேபியாவின் ரியாதிலுள்ள...

பண்டிகை காலத்தை முன்னிட்டு விசேட பாதுகாப்பு நடவடிக்கைகள்!

கிறிஸ்துமஸ் பண்டிகை காலத்தை முன்னிட்டு நாடு முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் மேம்படுத்தப்பட்டுள்ளதாக...

மாலைதீவில் தமது பணியை ஆரம்பித்த ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ்

ஸ்ரீ லங்கன் ஏர்லைன்ஸ் விமான சேவையானது மாலைத்தீவின் மாலேவில் உள்ள வேலானா...

பாராளுமன்ற அலுவல்கள் குழுவிற்கு நீண்ட விடுமுறை

சபாநாயகரின் அனுமதியுடன்பாராளுமன்ற ஊழியர்களுக்கு டிசம்பர் 22 மற்றும் 23 ஆம் திகதிகளில்...