பிரான்ஸ் தூதுவரின் மரணம்: அனைத்து உதவிகளையும் வழங்க தயார் என இலங்கை தெரிவிப்பு

Date:

இலங்கைக்கான பிரான்ஸ் தூதுவர் ஜீன் ஃபிராங்கோயிஸ் பேக்டெட்  திடீர் மரணம் குறித்து ஆழ்ந்த கவலை வெளியிட்டுள்ள இலங்கை இது தொடர்பில் அனைத்து உதவிகளையும் வழங்க முன்வந்துள்ளது.

இலங்கையின் வெளிவிவகார அமைச்சு இதனை தெரிவித்துள்ளது.

மேலும் பிரான்ஸ் அதிகாரிகளுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் அனைத்து உதவிகளும் வழங்கப்படும் எனவும் இந்த துயரமான தருணத்தில் இலங்கைக்கான பிரான்ஸ் தூதரகத்துடன் நெருங்கிய தொடர்பில் உள்ளதாகவும் வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

இறுதி நிகழ்வுகள் குறித்த ஏற்பாடுகளை அதிகாரிகள் அறிவிப்பார்கள் என வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

Popular

More like this
Related

2026 ஆம் ஆண்டுக்கான புலமைப்பரிசில் பரீட்சை நாளை

2026 ஆம் ஆண்டுக்கான தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை நாளை இடம்பெறவுள்ளது....

பல பிரதேசங்களில் மழைக்கு வாய்ப்பு!

சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை...

இஸ்ரேலில் உணவகம் (Restaurant) மற்றும் கட்டிடப் புனரமைப்பு (Renovation) ஆகிய துறைகளுக்கான...

பாகிஸ்தான், சவூதி அரேபியா மற்றும் துருக்கி இடையே வரலாற்றுச் சிறப்புமிக்க முத்தரப்பு பாதுகாப்பு ஒப்பந்தம் கையெழுத்து!

வளைகுடாப் பிராந்தியத்தில் போர்ச் சூழலும் பதற்றமும் அதிகரித்து வரும் நிலையில், பாகிஸ்தான்,...