இஸ்ரேலில் வேலைவாய்ப்பு தருவதாக ரூ.5 கோடி மோசடி

Date:

இஸ்ரேலில் வேலைவாய்ப்பை தருவதாகக் கூறி பெருந்தொகையான மக்களிடம் சுமார் 05 கோடி ரூபாவை மோசடி செய்த பெண் கைது செய்யப்பட்டார்.

குற்றப் புலனாய்வுத் திணைக்களம் இவரைக் கைது  செய்துள்ளது. இப்பெண் குறித்து 53 பேர் முறைப்பாடு செய்திருந்தனர்.

இதையடுத்து இவரைக் கைது   செய்யும் ஏற்பாடுகளில் குற்றப்புலனாய்வு பிரிவினர் இறங்கினர். முறைப்பாட்டாளர்களிடமிருந்து மாத்திரம் நான்கு கோடியே 64,300 ரூபாவை இச்சந்தேக நபர் மோசடி செய்துள்ளதாக பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.

 

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் தாதியாக வேடமணிந்து ஒருவரிடமிருந்து ஐந்து, பத்து, பதினைந்து இலட்சம் எனப் பலதரப்பட்டவர்களிடம் பணம் பெற்றுள்ளார்என்றும்   பொலிஸார் தெரிவித்தனர்.

 

 

Popular

More like this
Related

இஸ்ரேலில் உணவகம் (Restaurant) மற்றும் கட்டிடப் புனரமைப்பு (Renovation) ஆகிய துறைகளுக்கான...

பாகிஸ்தான், சவூதி அரேபியா மற்றும் துருக்கி இடையே வரலாற்றுச் சிறப்புமிக்க முத்தரப்பு பாதுகாப்பு ஒப்பந்தம் கையெழுத்து!

வளைகுடாப் பிராந்தியத்தில் போர்ச் சூழலும் பதற்றமும் அதிகரித்து வரும் நிலையில், பாகிஸ்தான்,...

22ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டமூலம் வர்த்தமானியில் வெளியீடு: நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதில் மாற்றம்!

மேல்நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயது மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கையில்...

தொடரும் சீரற்ற வானிலை காரணமாக மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை!

தொடரும் சீரற்ற வானிலை காரணமாக நான்கு மாவட்டங்களுக்குப் மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை...