1,706 பட்டதாரிகளுக்கு இன்று ஆசிரியர் நியமனம்!

Date:

தேசியப் பாடசாலைகளுக்காக இன்றைய தினம் (03) 1,706 பட்டதாரிகளுக்கான ஆசிரியர் நியமனம் வழங்கப்படவுள்ளதாகக் கல்வி இராஜாங்க அமைச்சர் அருணாச்சலம் அரவிந்தகுமார் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி தலைமையில் அலரி மாளிகையில் இந்த நிகழ்வு இடம்பெறவுள்ளது.

அதேநேரம், இலங்கை கல்வி நிர்வாக சேவை தரம் மூன்றுக்காக 60 நியமனங்களும் இன்றைய தினம் வழங்கப்படவுள்ளதாக அருணாச்சலம் அரவிந்தகுமார் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Popular

More like this
Related

பெரும்பாலான பகுதிகளில் சீரான வானிலை

இன்றையதினம் (09) நாட்டின் மேல், சப்ரகமுவ, வடக்கு மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி,...

புதிய கல்வி சீர்திருத்தங்கள் குறித்து பேராயர் கார்டினல் மல்கம் ரஞ்சித் பிரதமருடன் கலந்துரையாடல்!

கடற்றொழில், விவசாயம் போன்ற துறைகளை மேம்படுத்தி, அந்தத் துறைகளில் நிபுணத்துவம் பெற்ற...