தாய்லாந்தில் நடைபெறவுள்ள 2024 IFMA இளைஞர்களுக்கான உலக சாம்பியன்ஷிப் போட்டியில் பங்குபற்றுவதற்காக இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி மாவனல்லை சாஹிரா தேசிய பாடசாலையின் மாணவரான எம். எஸ் முஸாப் பங்குபற்றவுள்ளார்.
முஸாப், 2023, 2020 மற்றும் 2019 தேசிய முய்தாய் சாம்பியன்ஷிப் போட்டிகளில் 16-17 வயது பிரிவில் 57 கிலோ எடைப் பிரிவில் தங்கப் பதக்கம் வென்றார்.
போட்டிகளில் சிறப்பாக விளையாடி வெற்றி பெற ‘நியூஸ் நவ்’ சார்பாக அவருக்கு வாழ்த்துக்களை தெரிவிக்கிறோம்.
This is from a student of IMA.
Master name : MR. FAHID.