இஸ்லாமிய சிந்தனையாளரும் பன்னூலாசிரியருமான ஈராக்கை பிறப்பிடமாகக் கொண்ட அரபு இஸ்லாமிய உலகில் பல்வேறு தளங்களில் பிரபலம் பெற்று விளங்கிய அஷ்ஷெய்க் அஹமத் முஹம்மத் ராஷீத் அவர்கள் இன்று மலேசியாவில் காலமானதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.
முஸ்லிம் உலகில் நன்கு அறியப்பட்டவரான இவர் செய்த நற்பணிகளை அல்லாஹ் பொருந்திக்கொள்வானாக.