பணவீக்கத்தில் ஏற்பட்டுள்ள திடீர் மாற்றம்

Date:

கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண்ணில் வருடாந்த புள்ளி மாற்றத்தால் அளவிடப்படும் பிரதான பணவீக்கம் பாரியளவில் வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது.

அதன்படி, 2024 ஜூலை மாதத்தில் 2.4% ஆக இருந்து 2024 ஆகஸ்ட் மாதத்தில் 0.5% ஆக வீழ்ச்சியடைந்துள்ளது.

இதில், வருடாந்திர புள்ளி அடிப்படையில், உணவுப் பணவீக்கம் ஜூலை 2024 இல் 1.5% ஆக இருந்து ஆகஸ்ட் 2024 இல் 0.8% ஆக வீழ்ச்சியடைந்துள்ளது.

உணவு அல்லாத பணவீக்கம், முந்தைய மாதத்தில் 2.8% ஆக இருந்த நிலையில் 2024 ஆகஸ்ட் மாதத்தில் 0.4% ஆகக் கணிசமாகக் குறைந்துள்ளது.

 

Popular

More like this
Related

இலங்கையில் TIN பெறாதவர்களுக்கான முக்கிய அறிவிப்பு!

இலங்கையில் 18 வயது பூர்த்தியடைந்த அனைவருக்கும் வரி செலுத்துவோர் அடையாள இலக்கம்...

நாட்டின் பல பகுதிகளில் அவ்வப்போது மழை

மேல் சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும்...

‘உலகக்கோப்பை இறுதிப்போட்டியே என்றாலும் தொழுகைதான் முக்கியம்’: செனகல் பயிற்சியாளரின் வைரல் பேச்சு!

அமெரிக்காவில் நடைபெற்று வரும் செய்தியாளர்கள் சந்திப்பு ஒன்றில், செனகல் கால்பந்து அணியின்...

ஜனாதிபதி மற்றும் ‘சைனா ஹார்பர்’ தலைவர் சந்திப்பு!

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க மற்றும் சைனா ஹார்பர் இன்ஜினியரிங் நிறுவனத்தின்...