பாதிஹ் பட்டதாரி என்.எம். நிஷாத் எழுதிய ‘குடும்பம் ஓர் உயிர்க்காவியம்’ நூலின் வெளியீட்டு நிகழ்வும் ‘இனிமையான குடும்ப வாழ்வு’ எனும் தலைப்பிலான விசேட உரையும் இன்று (13) மாலை 06.45 மணிக்கு திஹாரியிலுள்ள உயர்கல்விக்கான பாதிஹ் நிறுவனத்தில் இடம்பெறவுள்ளது.
இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக அமானா தகாஃபுல் இன்சூரன்ஸின் பொது மேலாளர் எம்.சி. முகமது நௌஷாத் கலந்துகொள்ளவுள்ளார்.
மேலதிக விபரங்களுக்கு,