பிரதமர் ஹரினி அமரசூரியவின் பிரத்தியேக செயலாளராக, ஹசனா சேகு இஸ்ஸதீன் நியமிக்கப்பட்டுள்ளார்.
சட்டமுதுமாணியாகப் பட்டம் பெற்றுள்ள முஸ்லிம் தேசியத்தின் முதற்பெண்மணி சட்டத்தரணி பாத்திமா ஹஸனா சேகு இஸ்ஸதீன் முஸ்லிம் விவாக விவாகரத்துச் சட்ட விவகாரங்களில் பெண்ணிலைவாத செயற்பாட்டாளராக அறியப்பட்டவர்.
ஹஸனா சேகு இஸ்ஸதீன் முன்னாள் இராஜாங்க அமைச்சரின் சேகு இஸ்ஸதீனுடைய மகள் என்பது குறிப்பிடத்தக்கது.