கொழும்பு சர்வதேச புத்தக கண்காட்சி ஆரம்பம்!

Date:

இலங்கையின் மிகப் பெரிய புத்தகக் கண்காட்சியான கொழும்பு சர்வதேச புத்தகக் கண்காட்சி இன்று செப்டம்பர் 27 முதல் ஒக்டோபர் 6 வரை பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

இலங்கை புத்தக வெளியீட்டாளர்கள் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்நிகழ்வு தினமும் காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை நடைபெறவுள்ளது.

வருடாந்திர கண்காட்சி ஆயிரக்கணக்கான பார்வையாளர்களை ஈர்க்கிறது மற்றும் பல்வேறு வகையான உள்ளூர் மற்றும் சர்வதேச புத்தகங்கள் வைக்கப்பட்டுள்ளன.

Popular

More like this
Related

இலங்கையில் நாளொன்றுக்கு 5 பேர் கிட்னி நோயினால் இறக்கின்றனர்: சுகாதார மேம்பாட்டுப் பணியகம்

நாட்டில் சிறுநீரக நோய்கள் காரணமாக ஆண்டுதோறும் சுமார் 1,600 பேர் உயிரிழக்கின்றனர்....

கொழும்பில் நாளை நீர் விநியோகம் துண்டிக்கப்படாது!

கொழும்பு உள்ளிட்ட பல பகுதிகளில் நாளை (18) காலை 10.00 மணி...

இஸ்ரேலை ஐநாவிலிருந்து இடை நிறுத்துக: பலஸ்தீனுக்கு முழு உறுப்புரிமை வழங்குக-தேசிய ஆலோசனை சபை கோரிக்கை

ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸுக்கு தேசிய சூறா...

கற்றல் கற்பித்தல் தொடர்பிலான அமேசனின் விசேட செயலமர்வு BMICH இல்!

அமேசன் உயர்கல்வி நிறுவனத்தின் ஏற்பாட்டில் கற்பித்தல் மற்றும் கற்றலில் மன உறுதி...