கண்டி, மாவனெல்லயில் ஆசிரியர்களுக்கான இலவச பயிற்சி பட்டறை

Date:

கண்டியிலும், மாவனெல்லையிலும் ஆரம்ப பாலர் பாடசாலை ஆசிரியர்கள், தன்னார்வ ஆசிரியர்கள் டிப்ளோமா மற்றும் இளங்கலை மாணவர்கள் கற்பித்தல் துறையில் ஆர்வம் உள்ளவர்கள் அத்துடன் பெற்றோர்களும் இலவச பயிற்சி பட்டறையில் கலந்துகொள்ள சந்தர்ப்பம்  கிட்டியுள்ளது .

கண்டி
காலம் – 06.10.2024 (Sunday)
காலை 9.30 முதல் – 1.30
மணி வரை
இடம் – தபால் கேட்போர் மண்டபம்
Postal Auditorium
Post office Building
Kandy (கண்டி)
Registrations: தொடர்புகளுக்கு
0770822218

மாவனெல்ல
(MAWANELLA)
காலம் – 07.10.2024 (திங்கட்கிழமை)
மாலை 3.00 மணி முதல் – 6.00
மணி வரை
இடம் – ராலியா வரவேட்ப்பு மண்டபம்
REGISTRATIONS:
தொடர்புகளுக்கு
0775846482

கலந்துகொள்ளும் அனைவருக்கும் இலவச சான்றிதழ் வழங்கப்படும்.
முற்றிலும் இலவசமான முறையில் அமேசான் கல்லூரி & அமேசான் கேம்பஸ் இதனை ஏற்பாடு செய்துள்ளது.

ஆங்கில, தமிழ் மற்றும் சிங்கள மொழியில் வளவாளர்கள் இதில் கலந்து கொள்ளவுள்ளதுடன், அமேசான் கல்லூரியின் இயக்குனரும், சர்வதேச பயிற்றுவிப்பாளரும், உளவள ஆலோசகரும், மனோதத்துவியல் நிபுனரும், பேராதனை பல்கலைக்கழகத்தின் பகுதி நேர விரிவுரையாளருமான கலாநிதி இல்ஹாம் மரிக்கார்,அமெரிக்க,குளோபல் முன்னோடிகள் மற்றும் இன்டர்நேஷனல் எடியூகேஷன் அமைப்பின் தலைவர் டாக்டர் கேரி கோல்ஸ்டன் ஆகியோரும் கலந்து கொள்ளவுள்ளனர்.

Popular

More like this
Related

மாலைதீவில் தமது பணியை ஆரம்பித்த ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ்

ஸ்ரீ லங்கன் ஏர்லைன்ஸ் விமான சேவையானது மாலைத்தீவின் மாலேவில் உள்ள வேலானா...

பாராளுமன்ற அலுவல்கள் குழுவிற்கு நீண்ட விடுமுறை

சபாநாயகரின் அனுமதியுடன்பாராளுமன்ற ஊழியர்களுக்கு டிசம்பர் 22 மற்றும் 23 ஆம் திகதிகளில்...

Operation Hawkeye Strike: சிரியாவில் உள்ள ISIS இலக்குகள் மீது அமெரிக்கா வான்வழித் தாக்குதல்.

சிரியாவில், ஐஎஸ்ஐஎஸ் இலக்குகளைக் குறிவைத்து அமெரிக்கா வான்வழித் தாக்குதல் நடத்தியுள்ளது. சிரியாவின், மத்திய...

இலங்கையின் டிஜிட்டல் மயமாக்கலுக்கு உலக வங்கி நிதியுதவி

இலங்கையின் டிஜிட்டல் மயமாக்கலுக்கு ஆதரவளிக்கும் வகையில் 50 மில்லியன் டொலர் திட்டத்திற்கு...