லெபனானுக்கு எதிராக தொடரும் இஸ்ரேலின் ஆக்கிரமிப்பு? துருக்கி ஜனாதிபதி எச்சரிக்கை

Date:

இஸ்ரேலிய இராணுவம் வெளியிட்டிருக்கின்ற அறிக்கைகளின் படி, லெபனானை ஆக்கிரமிப்பதை தொடர்ந்து சிரியாவின் டமஸ்கஸ் தலைநகரத்தையும் அவர்கள் கைப்பற்றுவார்கள்.

அதனுடைய அர்த்தம் இஸ்ரேலிய இராணுவம் துருக்கியின் எல்லை வரைக்கும் வியாபித்தும் முழு சிரியாவையும் அது சிதறடிக்கப் போவதாகும் என  துருக்கிய ஜனாதிபதி  ரசப் தையிப் அர்தூகான்  எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Popular

More like this
Related

பௌத்தாலோக வெசாக் வலயம் மே 30 ஆரம்பம்

பௌத்தாலோக வெசாக் வலயம் எதிர்வரும் 30ம் திகதி முதல் ஜூன் மாதம்...

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தலைமையில் தேசிய இராணுவ வெற்றி தின நிகழ்வு

யுத்த வெற்றியின் 17 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு, “தேசிய வெற்றி...

படிப்படியாக நிலைபெற்று வரும் தென்மேற்குப் பருவ மழை!

தென்மேற்குப் பருவ மழை நாட்டின் மீது படிப்படியாக நிலைபெற்று வருகிறது. மேற்கு, சப்ரகமுவ,...