மும்பை இந்தியன்ஸ் அணியின் தலைமைப் பயிற்றுவிப்பாளராக மஹேல ஜெயவர்தனவை நியமிப்பதாக அறிவித்தது.
எனினும் மஹேல ஜெயவர்தன இது குறித்து தெரிவித்ததாவது
“M.I குடும்பத்திற்குள் எனது பயணம் எப்போதும் பரிணாம வளர்ச்சியில் உள்ளது. நாங்கள் சிறப்பாக விளையாடினோம்,” என்று அவர் தெரிவித்தார்.
மும்பை இந்தியன்ஸின் அன்பையும், உரிமையாளர்களின் பார்வையையும் வலுப்படுத்தி, வரலாற்றில் புதிய வாய்ப்புகளை உருவாக்க விரும்புகிறோம் என்றும், எதிர்காலத்தை எதிர்நோக்கி சில திட்டங்களை வகுத்துள்ளதாகவும் அவர் கூறினார்.