எல்பிட்டிய உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வாக்கெண்ணும் பணிகள் தற்போது அந்தந்த வாக்களிப்பு நிலையங்களில் ஆரம்பமாகியுள்ளது.
இன்று (சனிக்கிழமை) காலை 07 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில், மாலை 4.00 மணிக்கு தேர்தல் நிறைவடைந்தது.
வாக்குப்பதிவு மிக அமைதியாக நடைபெற்றது டன் மாலை 03 மணி வரை 51% வாக்குகள் பதிவாகியுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.