தாய்மார்களுக்கான விசேட வழிகாட்டல் நிகழ்வொன்று எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை 24ஆம் திகதி மாலை 3:45 முதல் 5:45 மணிவரை காத்தான்குடியிலுள்ள CIG பீச் கெஸ்ட் ஹவுஸ் புதிய மாநாட்டு மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.
‘தொலைந்த வாழ்க்கை நெறிகளும் மீழ்வதற்கான தேடலும்’ என்ற தலைப்பில் அம்பாரை மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் ILM. ரிபாஸ் (MBBS) உரை நிகழ்த்தவுள்ளார்
இந்நிகழ்வு cigkattankudy, avathanimedianetwork என்ற முகப்புத்தகத்தின் ஊடாக நேரலையாக ஒளிபரப்பாகும்.