பாகிஸ்தானின் முன்னணி ஆடை மற்றும் தோல் உற்பத்தி கண்காட்சியான ‘டெக்ஸ்போ 2024’ கராச்சியில் நடைபெற்றது.
பாகிஸ்தானின் ஆடை மற்றும் தோல் உற்பத்தி துறையினை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு இக்கண்காட்சி இடம்பெற்றது.
55 நாடுகளில் இருந்து 900க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் இந்நிகழ்வில் கலந்து கொண்டதுடன் இலங்கையை சேர்ந்த 28 நிறுவனங்கள் ஆடை மற்றும் தோல் உற்பத்தி துறையில் தங்கள் நிபுணத்துவத்தை இக்கண்காட்சியில் வெளிப்படுத்தின.