இன்றைய வானிலை முன்னறிவிப்பு

Date:

இன்றையதினம் (08) நாட்டின் வடக்கு, வடமேல் மாகாணங்களிலும் புத்தளம், திருகோணமலை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக, வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

மேல் மாகாணம் மற்றும் காலி, மாத்தறை, அம்பாறை, மட்டக்களப்பு மாவட்டங்களில் காலை வேளையிலும் மழை பெய்யக்கூடும்.

Popular

More like this
Related

மத்திய வங்கிக்கு இரு புதிய பிரதி ஆளுனர்கள்

மத்திய வங்கிக்கு இரு புதிய பிரதி ஆளுனர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். நிதியமைச்சர் என்ற...

கானா தங்க மோசடியில் தொடர்பு; ஹிஸ்புல்லாஹ் எம்.பி மறுப்பு

​கானா ஊடகங்களில் வெளிவந்ததாக கூறப்பட்டு, தங்க வியாபாரத்தில் கலாநிதி எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ்...

சூடான் இராணுவத்தின் முக்கிய நிலையை துணை இராணுவப் படையான ஆா்.எஸ்.எஃப் கைப்பற்றியது.

சூடான் இராணுவத்தின் முக்கிய நிலையை துணை இராணுவப் படையான ஆா்எஸ்எஃப் கைப்பற்றியது. அந்த...

நாட்டின் பல இடங்களில் 50-60 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று

மேற்கு, சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேற்கு மாகாணங்களில் பல முறை மழை...