புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள்; நீதிமன்றின் அதிரடி உத்தரவு

Date:

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளை வெளியிடுவதற்கு உயர் நீதிமன்றம் இடைக்கால  தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.

குறித்த உத்தரவானது இன்றையதினம் (18) பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ப்ரீத்தி பத்மன் சூரசேன, அச்சல வெங்கப்புலி , மஹிந்த சமயவர்தன ஆகியா நீதியரசர்களைக் கொண்ட உயர்நீதிமன்ற குழாம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

மேற்படி பரீட்சையில் குளறுபடிகள் ஏற்பட்டுள்ளதாக பெற்றோர்கள் தாக்கல் செய்த மனுவை விசாரித்து , உயர்நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

Popular

More like this
Related

சூடான் உள்நாட்டு போரில் ஆயிரக்கணக்கானோர் மாயம்

சூடானின் எல் - பாஷர் நகரை, துணை இராணுவப் படையான ஆல்.எஸ்.எப்., கைப்பற்றிய...

நவம்பர் 3 முதல் 10 காதி சபைகளுக்கான புதிய நியமனங்கள்: புத்தளம் காதி நீதிபதியாக என்.அஸ்மீர் நியமனம்.

நீண்ட நாட்களாக வெற்றிடமாகக் காணப்பட்ட 10 காதி சபைகளுக்கான நியமனங்களை நவம்பர்...

தேசிய அடையாள அட்டைகள் தடையின்றி வழங்கப்படும்.

தேசிய அடையாள அட்டைகளை தடையின்றி தொடர்ந்து வழங்க முடியுமென ஆட்பதிவுத் திணைக்களம்...

க.பொ.த உயர்தரப்பரீட்சை: அனுமதி அட்டைகள் கிடைக்காதோருக்கு அறிவிப்பு

க.பொ.த உயர்தரப் பரீட்சை  இம்மாதம் 10 ஆம் திகதி ஆரம்பமாகி  எதிர்வரும் ...