ஐக்கிய மக்கள் சக்தியை பிரதிநிதித்துவப்படுத்தி தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக மொஹமட் நிசாம் காரியப்பர் இன்று நாடாளுமன்ற உறுப்பினராக சத்தியப்பிரமாணம் செய்துகொண்டுள்ளார்
சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்ன முன்னிலையில் அவர் நாடாளுமன்ற உறுப்பினராக சத்தியப்பிரமாணம் செய்துகொண்டுள்ளார்
இதேவேளை, புதிய ஜனநாயக முன்னணியின் தேசியப்பட்டியல் உறுப்பினரை பிரதிநிதித்துவப்படுத்தி பைசர் முஸ்தபா நேற்று சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.