பெண்களுக்கான அரபு எழுத்தணி பயிற்சி பட்டறை NEST அகடமியில்…!

Date:

முஸ்லிம்களின் பாரம்பரிய எழுத்தணி கலையான அரபு எழுத்தணி கலையை மேம்படுத்தும் நோக்கோடு இலங்கை அரபு எழுத்தணி சங்கம் ஏற்பாடு செய்துள்ள ஒரு நாள் பெண்களுக்கான அரபு எழுத்தணி பயிற்சி பட்டறை 2025 ஜனவரியில் 26ஆம் திகதி மாலை 9 மணி முதல் 5 மணி வரை இரத்மலானையில் அமைந்துள்ள நெஸ்ட் அகடமியில் ஏற்பாடாகியுள்ளது.

ஆன்மீகமும் அழகியலும்  இரண்டறக் கலந்த, மிகுந்த பண்பாட்டு சிறப்புடைய இப்பாரம்பரிய கலையை கற்றுக்கொள்ள ஆர்வமுள்ள பெண்களும் யுவதிகளும் இப்பயிற்சி நெறியில் கலந்துகொள்ளலாம்.

விண்ணப்ப முடிவுத் திகதி ஜனவரி 10
மேலதிக தொடர்புகளுக்கு 077 8852767 வாட்ஸ்அப் மட்டும்.

 

 

 

 

Popular

More like this
Related

Crown Green and the Future of Multi-Player Features: Fast Facts

Crown Green and the Future of Multi-Player Features: Fast...

ஐ.நா.வில் நெதன்யாகு உரை:கூட்டாக வெளிநடப்பு செய்த பல்வேறு நாடுகளின் தலைவர்கள்!

ஐக்கிய நாடுகள் அமைப்பின் பொது அவைக் கூட்டத்தில், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின்...

Why Crown Green Leads in Casino Trends

Why Crown Green Leads in Casino Trends The casino industry...

2026 நிதி ஒதுக்கீட்டுச் சட்டமூலம் பாராளுமன்றில் சமர்ப்பிப்பு

2026ஆம் ஆண்டுக்கான  நிதி ஒதுக்கீட்டுச் சட்டமூலம், தொழில் அமைச்சர் மற்றும் பொருளாதார...