இலங்கை ஜனாதிபதி அனுர திசாநாயக்கவிற்கும் சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங்கிற்கும் இடையிலான உத்தியோகபூர்வ சந்திப்பு தற்போது நடைபெற்று வருவதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
சீன நேரப்படி, மாலை 5:00 மணிக்கு சீன மக்கள் மண்டபத்தில் இந்த சந்திப்பு ஆரம்பமானதாக ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.