வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நாளை முதல் நட்டஈடு..!

Date:

நாட்டில் நிலவிய வெள்ளம் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு நட்ட ஈடு வழங்கும் நடவடிக்கைகள், நாளை முதல் ஆரம்பமாகுமென விவசாய மற்றும் கமநல காப்புறுதி சபை தெரிவித்துள்ளது.

பொலன்னறுவை, முல்லைத்தீவு, வவுனியா, திருகோணமலை ஆகிய மாவட்டங்களைச்  சேர்ந்த விவசாயிகளுக்கே இந்த நட்ட ஈடு வழங்கப்படவுள்ளதாகவும் அந்த காப்புறுதி சபை தெரிவித்துள்ளது.

அந்த வகையில் பாதிப்படைந்துள்ள 13 379.96 ஏக்கர் விவசாய காணிகளுக்காக 6,234 விவசாயிகளுக்கு 166.7மில்லியன் ரூபா நட்ட ஈடு வழங்கப்படவுள்ளதாகவும் அந்த சபை தெரிவித்துள்ளது.

 

 

 

Popular

More like this
Related

சிறுநீரக சத்திர சிகிச்சையின் போது உயிரிழந்த சிறுவன் ஹம்தியின் வழக்கில் நீதி கோரி ஆர்ப்பாட்டம்

கொழும்பு லேடி ரிட்ஜ்வே சிறுவர் மருத்துவமனையில்  சிறுநீரக சத்திரசிகிச்சையின் போது மரணித்த...

சவூதி அரேபியாவின் 95வது தேசிய தினம்: பாரம்பரியம் மற்றும் முன்னேற்றத்தைக் கொண்டாடும் நாள்

எழுத்து: காலித் ரிஸ்வான் இன்று, செப்டம்பர் 23ஆம் திகதி, சவூதி அரேபிய இராச்சியம்...

இலங்கை -துருக்கி இடையிலான விவசாய ஒத்துழைப்பு புரிந்துணர்வு ஒப்பந்தம்

விவசாய துறையில் முன்னேற்றகரமான தொழிநுட்ப முறைகளைப் பயன்படுத்துகின்ற துருக்கி குடியரசுடன் பரஸ்பர...

அரச சேவையை இலகுபடுத்தும் Government SuperApp!

அரச சேவைப் பணிகளை இலகுவாக முன்னெடுக்கும் வகையில் ‘அரசாங்க சூப்பர் எப்’...