தமிழ் தினத்தை முன்னிட்டு கொழும்பு மருதானை சாஹிரா கல்லூரியில் விசேட நிகழ்வு நாளை 20 அன்று மதியம் 02.30 மணிக்கு கல்லூரியின் கஃபூர் மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக டிஜிட்டல் குழந்தைகளுக்கான சர்வதேச அறக்கட்டளையின் (IFDC) நிறுவனர் டாக்டர்.எம்.சி. ரஸ்மின் கலந்துகொள்வதுடன் கொழும்பு பல்கலைக்கழகம், வருகை தரு விரிவுரையாளர் A.S நஜுமுதீன் சிறப்பு பேச்சாளராக கலந்துகொள்வார்.