கண்டி, தெல்தோட்டை பள்ளேகமயைச் சேர்ந்த ஆசிரியர் எம்.ஜி. நூருல்லாஹ் அவர்கள் எழுதிய பள்ளேகமயின் வரலாற்று நோக்கு, நூல் வெளியீட்டு நிகழ்வு நாளை (28) வெள்ளிக்கிழமை, பி.ப. 2.45 மணிக்கு, பள்ளேகம அல் ஹுஸ்னா முஸ்லிம் மகா வித்தியாலயத்தின் பிரதான மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.
இந் நூல் வெளியீட்டு நிகழ்வினை பள்ளேகம கல்வி மன்றம் ஏற்பாடு செய்துள்ளது.