நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து விலகுவதாக ‘சாலி நளீம்‘ அறிவிப்பு

Date:

உள்ளூராட்சிமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்காக  நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து விலகுவதாக முஹமட்  சாலீ நளீம் இன்று நாடாளுமன்றில் தெரிவித்துள்ளார்.

இன்றைய (14) பாராளுமன்ற அமர்வில் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.

Popular

More like this
Related

QR கொடுக்கல் வாங்கலை துரிதப்படுத்த நடவடிக்கை

நாட்டில் அன்றாட சில்லறைப் பரிவர்த்தனைகளுக்குப் பணம் பெருமளவில் பயன்படுத்தப்படுவதால், வெளிப்படைத்தன்மை மற்றும்...

ஆட்பதிவுத் திணைக்களத்தின் சேவைகள் மீண்டும் ஆரம்பம்!

கணினி அமைப்பில் ஏற்பட்ட திடீர் கோளாறு காரணமாகத் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த தேசிய...

எரிபொருள், மின்சார சேமிப்புக்காக புதிய வழிகாட்டுதல்கள் வெளியீடு!

மத்திய கிழக்கில் நிலவி வரும் போர்ச் சூழல் காரணமாக எரிபொருள் இறக்குமதியில்...

ஆட்பதிவுத் திணைக்களத்தின் சேவைகள் இன்று தற்காலிக இடைநிறுத்தம்

ஆட்பதிவுத் திணைக்களத்தின் (DRP) கணினி அமைப்பில் ஏற்பட்ட திடீர் கோளாறு காரணமாக,...