பதவி விலகவில்லை; பொலிஸ் ஊடகப் பேச்சாளர்!

Date:

பொலிஸ் செய்தித் தொடர்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக மனதுங்க, தான் இடமாற்றம் கோரியுள்ளதாகவும், அண்மைய ஊடக அறிக்கைகளில் கூறப்படுவது போல் தான் இராஜினாமா செய்யவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் ஊடகங்களிடம் பேசிய அவர், தனிப்பட்ட காரணங்களுக்காக தான் இடமாற்றம் கோரியதாகவும் குறிப்பிட்டார். நான் இடமாற்றத்திற்கான கோரிக்கையை சமர்ப்பித்துள்ளேன்.

அத்தோடு, பொலிஸ் அதிகாரி ஒருவருக்கு பொறுப்பொன்று வழங்கப்பட்ட பிறகு அதில் இருந்து அவருக்கு விலக முடியாது என்றும் புத்திக மனதுங்க சுட்டிக்காட்டியுள்ளார்.

Popular

More like this
Related

QR கொடுக்கல் வாங்கலை துரிதப்படுத்த நடவடிக்கை

நாட்டில் அன்றாட சில்லறைப் பரிவர்த்தனைகளுக்குப் பணம் பெருமளவில் பயன்படுத்தப்படுவதால், வெளிப்படைத்தன்மை மற்றும்...

ஆட்பதிவுத் திணைக்களத்தின் சேவைகள் மீண்டும் ஆரம்பம்!

கணினி அமைப்பில் ஏற்பட்ட திடீர் கோளாறு காரணமாகத் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த தேசிய...

எரிபொருள், மின்சார சேமிப்புக்காக புதிய வழிகாட்டுதல்கள் வெளியீடு!

மத்திய கிழக்கில் நிலவி வரும் போர்ச் சூழல் காரணமாக எரிபொருள் இறக்குமதியில்...

ஆட்பதிவுத் திணைக்களத்தின் சேவைகள் இன்று தற்காலிக இடைநிறுத்தம்

ஆட்பதிவுத் திணைக்களத்தின் (DRP) கணினி அமைப்பில் ஏற்பட்ட திடீர் கோளாறு காரணமாக,...