உள்ளூராட்சி தேர்தல் 2025:தபால்மூல வாக்குப் பதிவு ஆரம்பம்!

Date:

2025 ஆம் ஆண்டு உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால்மூல வாக்குப் பதிவுகள் இன்று (24) தொடங்கியது.

உள்ளூராட்சித் தேர்தலுக்கான தபால்மூல வாக்குப்பதிவு ஏப்ரல் 24, 25, 28 மற்றும் 29 ஆகிய திகதிகளில் நடைபெறும்.

வாக்காளர்கள் தங்கள் தபால்மூல வாக்குகளை காலை 08.30 மணி முதல் மாலை 04.15 மணி வரை ஒதுக்கப்பட்ட நாட்களில் பதிவு செய்யலாம்.

தேர்தல் ஆணைக்குழுவின்படி, 648,000 க்கும் மேற்பட்ட வாக்காளர்கள் தபால் மூல வாக்குகளைப் பதிவு செய்ய தகுதியுடையவர்கள்.

2025 ஆம் ஆண்டுக்கான உள்ளூராட்சித் தேர்தல் மே 06 ஆம் திகதி நடைபெறவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகள் வெளியானது

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகளைக் கல்வி அமைச்சு...

டிரம்பின் ‘அமைதித் திட்டம்’ வெற்றியளிக்குமா?

உண்மையில் காசா பகுதியை உள்ளடக்கிய மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் மோதல் அக்டோபர்...

பிரதமர் சீனாவிற்கு விஜயம்

“பெண்கள் மீதான உலகளாவிய தலைவர்கள் கூட்டத்தில்” கலந்து கொள்வதற்காக பிரதமர் கலாநிதி...

இளைஞர்களுக்கான விழிப்புணர்வு கருத்தரங்கு!

INSIGHT நிறுவனத்தின் புத்தளம் வளாகம் ஏற்பாடு செய்துள்ள 'இளைஞர்களை தொழில்முனைவராக்கும்  பயணம்...