தேசிய மக்கள் சக்தி 200 உள்ளூராட்சி மன்றங்களில் முன்னிலை!

Date:

2025 உள்ளூராட்சித் தேர்தலில் தேசிய மக்கள் சக்தி  பெரும்பான்மை வாக்குகளைப் பெற்றுள்ளது.

இதுவரை அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்ட முடிவுகளின்படி, 239 உள்ளூராட்சி மன்றங்களில் 200 இல் தேசிய மக்கள் கட்சி பெரும்பான்மையைப் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தேசிய மக்கள் சக்தி 94 உள்ளூராட்சி மன்றங்களில் தெளிவான பெரும்பான்மையைப் பெற்றுள்ளது. அங்கு அவர்கள் தங்கள் நிர்வாகத்தை அமைக்க முடியும்.

மீதமுள்ள மன்றங்களில் பெரும்பான்மையைப் பெற அவர்கள் மற்ற கட்சிகளின் ஆதரவைப் பெற வேண்டும். உள்ளூராட்சி தேர்தல் நேற்று நடைபெற்றது.

13,759 வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றமையும் குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

நாமல் உலமா சபைக்கு விஜயம்: ஜனாஸா எரிப்பு உள்ளிட்ட முஸ்லிம் சமூகத்தின் பிரச்சினைகளை சுட்டிக் காட்டிய ACJU

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களான  நாமல் ராஜபக்ச,...

நவீன சவால்களுக்கு மத்தியில் இளைஞர்கள்: ஓர் இஸ்லாமிய கண்ணோட்டம்!

-(மௌலவி M.I. அன்வர் (ஸலபி)  (நன்றி: நவயுகம் இணையத்தளம்) ஆகஸ்ட் 12 ஆம் திகதி...

பிரியந்த வீரசூரியவை பொலிஸ் மா அதிபராக நியமிக்க அரசியலமைப்பு பேரவை அங்கீகாரம்!

நாட்டின் 37ஆவது பொலிஸ்மா அதிபராக பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த...