மலேசியாவில் இடம்பெற்ற மன எண்கணிதப் போட்டியில் சாதனை படைத்த திஹாரி மாணவன்!

Date:

திஹாரி சர்வதேச பாடசாலையை சேர்ந்த மாணவன் அப்துல்லா ஷியாம், மலேசியாவில் நடைபெற்ற Genting International Abacus and Mental Arithmetic (மன எண்கணித) போட்டியில் சிறப்பான வெற்றியை
பெற்றுள்ளார்.

திஹாரியின் ICAM ABACUS INSTITUTE (BCT College, Minhath Mawatha) கிளையின் பிரதிநிதியாக, பயிற்சியாளர் ஸஹ்லா ஸும்ரி அவர்களின் வழிகாட்டுதலில் இந்தப்போட்டியில் பங்கேற்றார்.

கடந்த ஜூன் 28ஆம் திகதி நடைபெற்ற இந்த போட்டியில் 12 நாடுகளைச் சேர்ந்த 3,500க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் கலந்துகொண்டிருந்தனர்.

அதில் preliminary தேர்வில் முதலிடமும், Elite தேர்வில் இரண்டாம் இடமும் பெற்ற அப்துல்லா ஷியாம், திஹாரி மண்ணுக்கு பெருமை சேர்த்துள்ளார்.

மிகக் குறுகிய காலத்திலேயே அவருடைய பெரும் சாதனையை நியூஸ் நவ் சார்பாக வாழ்த்துக்கள்!

 

Popular

More like this
Related

உஸ்தாத் ஏ.ஸீ. அகார் முஹம்மத் எழுதிய ‘100 வாழ்க்கைப் பாடங்கள்’ நூல் வெளியீட்டு விழா இன்று மாலை BMICH இல்

தமிழ் உலகில் தனது பேச்சாலும் எழுத்துக்களாலும் மக்கள் மனம் கவர்ந்த மார்க்க...

தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை: மேலதிக வகுப்புகளுக்கு நள்ளிரவு முதல் தடை!

2025 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையை கருத்திற்...

இலஞ்ச ஆணைக்குழுவினரால் சஷீந்திர ராஜபக்ஷ கைது

முன்னாள் விவசாய இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ, இலஞ்சம் அல்லது ஊழல்...

சில மாவட்டங்களில் அவ்வப்போது மழை பெய்யக் கூடிய சாத்தியம்

இன்றையதினம் (06) நாட்டின் மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மாகாணங்களிலும் காலி,...