திஹாரிய தன்வீர் அகடமி ஏற்பாடு செய்த ‘பிரபஞ்சத்துக்கு அருளான முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்’ என்ற தலைப்பில் இன்று ஆரம்பமான 2 நாள் கண்காட்சி தொடர்பான படங்கள்.
தடகமுவ ரஜமஹா விகாரையின் விகாரதிபதி மெதிகொடுமுல்ல பேமரத்தன தேரர், கம்பஹா மாவட்ட உள்ளூராட்சி உதவி ஆணையாளர் திருமதி என்.பி.ஆர்.ருவன்தி பெர்னாண்டோ, அத்தனகல்ல பிரதேச சபையின் தலைவர் தர்ஷன விஜேசிங்க ஆகியோர் உட்பட இன்னும் பலர் கலந்துகொண்டனர்.