இரண்டு ஆண்டுகள் முடக்கத்தில் இருந்த பள்ளிவாசல்: சுத்தம் செய்யத் தொடங்கிய காசா மக்கள்

Date:

 யுத்த நிறுத்தத்தை தொடர்ந்து நிலைமைகள் சீராகத் தொடங்கியுள்ள நிலையில் மஸ்ஜித் ஸுஹதா என்ற பள்ளிவாசல் தொழுகைக்காக துப்பரவு செய்யப்படுகின்றது.

போரினால் இரண்டு ஆண்டுகளாக முடங்கியிருந்த  பள்ளிவாசலை காசா நடுப்பகுதியில் உள்ள அல்-நுசைராத் முகாமில் வசிப்பவர்கள், தற்போது சுத்தம் செய்ய தொடங்கியுள்ளனர்.

நீண்டகாலமாக பூட்டப்பட்டிருந்த பள்ளிவாசல், போரின் தாக்கத்தால் சேதமடைந்த நிலையில் காணப்படுவதால், மக்கள் தன்னார்வத்துடன் இணைந்து சுத்தம் செய்யும் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

Popular

More like this
Related

இலங்கையில் TIN பெறாதவர்களுக்கான முக்கிய அறிவிப்பு!

இலங்கையில் 18 வயது பூர்த்தியடைந்த அனைவருக்கும் வரி செலுத்துவோர் அடையாள இலக்கம்...

நாட்டின் பல பகுதிகளில் அவ்வப்போது மழை

மேல் சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும்...

‘உலகக்கோப்பை இறுதிப்போட்டியே என்றாலும் தொழுகைதான் முக்கியம்’: செனகல் பயிற்சியாளரின் வைரல் பேச்சு!

அமெரிக்காவில் நடைபெற்று வரும் செய்தியாளர்கள் சந்திப்பு ஒன்றில், செனகல் கால்பந்து அணியின்...

ஜனாதிபதி மற்றும் ‘சைனா ஹார்பர்’ தலைவர் சந்திப்பு!

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க மற்றும் சைனா ஹார்பர் இன்ஜினியரிங் நிறுவனத்தின்...