ஹிப்ழ் மற்றும் கிதாப் மத்ரஸா மாணவர்களுக்கான 2 நாள் ஊடகப் பயிற்சி நெறி

Date:

ஹிப்ழ் மற்றும் கிதாப் மத்ரஸா மாணவர்களுக்கான 2 நாள் ஊடகப் பயிற்சி நெறி 25 மற்றும் 26 ஆம் திகதி (சனி மற்றும் ஞாயிறு)  நாஸ் கலாசார நிலையத்தில் இடம்பெற்றது.

தாருல் குர்ஆன் லிபரா இமில் ஈமான் அல்-குர்ஆன் மத்ரஸாவின் 25 ஆம் ஆண்டு நிறைவை முன்னிட்டு ஏற்பாடு செய்திருக்கும் இவ்விரண்டு நாள் செயலமர்வில் கலந்துகொள்வதன் மூலம் உங்களுக்கு ஊடகத் துறையின் பல விடயங்ளை கற்றுக்கொள்ள முடியும்.

இப்போதே பின்வரும் இலக்கங்களுக்கு தொடர்பு கொள்ளுங்கள். 0772707076.

 

Popular

More like this
Related

நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகள் அதிகரிப்பு

இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் இன்று (21) நள்ளிரவு 12.00 மணி முதல்...

உலக நாடுகளின் எரிபொருள் விலையேற்றம்

அண்மையில் வெளியான உலக எரிபொருள் விலையேற்றத்திற்கமைய பல நாடுகளில் 20 வீதத்திற்கும்...

இலங்கைக்கான சவூதி அரேபியத் தூதுவரின் பெருநாள் வாழ்த்துச் செய்தி

புனித ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாளை முன்னிட்டு, இலங்கைக்கான சவூதி அரேபியத்...

ஜனாதிபதியின் ஈகைத் திருநாள் வாழ்த்துச் செய்தி!

உலகெங்கிலும் உள்ள முஸ்லிங்கள் ஒரு மாதம் முழுவதும் நோன்பு நோற்று, அதன்...