பேருவளையின் வரலாற்றுச் சிறப்புமிக்க மஸ்ஜித்-அல்-அப்ரார் பள்ளிவாசலை பார்வையிட்டார் பிரிட்டன் தூதுவர்.

Date:

இலங்கையின் மிகப் பழமையான பள்ளிவாசல்களில் ஒன்றாகக் கருதப்படும் பேருவளையில் அமைந்துள்ள மஸ்ஜித்-அல்-அப்ரார் பள்ளிவாசலை, இலங்கைக்கான பிரிட்டன் தூதுவர் ஆண்ட்ரூ பேட்ரிக் பார்வையிட்டார்.

தூதுவர் தனது வருகையின் போது,  பள்ளிவாசலின் வரலாறு, அதன் கட்டிடக்கலை மற்றும் சமூக ஒற்றுமைக்கான பங்களிப்புகளைப் பற்றியும் ஆர்வமுடன் கேட்டறிந்தார்.

இந்த நிகழ்வு, நாட்டில் நிலவும் சர்வமத ஒற்றுமையும் அமைதியான இணைந்த வாழ்வின் மரபையும் உலகுக்கு எடுத்துக்காட்டுவதாக உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular

More like this
Related

இஸ்லாம் மலேசியா நிறுவனத்தின் நிர்வாகம் மற்றும் ஆளுகை குறித்த பயிற்சித் திட்டம்

மலேசிய அரசாங்கத்தின் கீழ் இயங்கும் லத்திஹான் இஸ்லாம் மலேசியா (ILIM) நிறுவனம்,...

கெஹெல்பத்தர பத்மேவின் சொத்துகள் முடக்கம்

தடுப்புக் காவலில் வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வரும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்களில் ஈடுபட்டு...

கொழும்பின் பல பகுதிகளில் 10 மணிநேர நீர்வெட்டு.

கொழும்பு 01 முதல் 15 வரை பல பகுதிகளுக்கு நாளைய தினம்...