மோசமான வானிலை: ஜனாதிபதி தலைமையில் விசேட பேச்சுவார்த்தை!

Date:

அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட அனைத்து மாவட்டங்களையும் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்களை, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இன்று (27) காலை 9.30 மணிக்கு விசேட கூட்டமொன்றிற்காக பாராளுமன்றத்திற்கு அழைத்துள்ளார்.

இன்று பாராளுமன்றத்தில், எதிர்க்கட்சியின் பிரதம அமைப்பாளரான பாராளுமன்ற உறுப்பினர் கயந்த கருணாதிலக்க, நாட்டில் ஏற்பட்டுள்ள அனர்த்த நிலைமை தொடர்பில் அரசாங்கம் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் குறித்து எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையில் சபை முதல்வரும் அமைச்சருமான பிமல் ரத்நாயக்க இதனைத் தெரிவித்தார்.

இன்று நண்பகலுக்குள் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சரும், உரிய துறைகளைச் சார்ந்த அமைச்சர்களும் கண்டி மற்றும் நுவரெலியா பிரதேசங்களுக்கு அனுப்பப்படவுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.

Popular

More like this
Related

தொழுநோய் ஒழிப்பிற்கான உலக சுகாதார அமைப்பின் தூதுவருடன் அமைச்சர் நலிந்த சந்திப்பு

தொழுநோய் ஒழிப்பிற்கான உலக சுகாதார அமைப்பின் (WHO) நல்லெண்ண தூதுவர் யோஹெய்...

நடு வானில் மின்னல் தாக்கத்துக்கு உள்ளான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம்!

அவுஸ்திரேலியாவின் சிட்னி நோக்கிச் சென்று கொண்டிருந்த ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் ஒன்று...

நாட்டின் பல பகுதிகளில் 75 மி.மீ. இற்கும் அதிக பலத்த மழை

சப்ரகமுவ, மேல் மற்றும் வடமேல்  மாகாணங்களிலும் அத்துடன் காலி, மாத்தறை ,...

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் சாணக்கியன் தனி நபர் பிரேரணை சமர்ப்பிப்பு!

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை (PTA) முழுமையாக இரத்து செய்யக் கோரி, இலங்கைத்...