பங்களாதேஷ் தேசியவாதக் கட்சியின் பிரதித் தலைவர் தாரிக் ரஹ்மான்- அமைச்சர் விஜித ஹேரத் இடையில் சந்திப்பு.

Date:

பங்களாதேஷ் தேசியவாதக் கட்சியின் பிரதி தலைவரும் முன்னாள் பிரதமர் கலேதா ஜியாவின் மகனுமான தாரிக் ரஹ்மான் மற்றும் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

இந்த சந்திப்பு டாக்காவிலுள்ள பங்களாதேஷ் தேசியவாதக் கட்சியின் அலுவலகத்தில் நேற்று புதன்கிழமை (31) இடம்பெற்றுள்ளது.

இந்த சந்திப்பில் பங்களாதேஷிற்கான இலங்கை உயர்ஸ்தானிகர் தர்மபால வீரக்கொடியும் கலந்துகொண்டுள்ளார்.

இலங்கை சுற்றுலா இந்தச் சந்திப்பின் போது, முன்னாள் பிரதமரின் மறைவுக்காக இலங்கை அரசாங்கம் மற்றும் இலங்கை மக்கள் சார்பாக, துயரமடைந்த அவரது குடும்பத்தினருக்கும் பங்களாதேஷ் மக்களுக்கும் அமைச்சர் விஜித ஹேரத் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

இணையம் ஒரு வாரம் துண்டிக்கப்பட்டால் என்ன நடக்கும்?: டாக்டர் அப்துல் கரீம் பக்காரின் சிந்திக்க வைக்கும் பதிவு!

"தொழில்நுட்பம் மற்றும் சமூக ஊடகங்களின் அதீத பயன்பாடு மனிதனின் சுயாதீனத்தையும் சிந்தனையையும்...

சமூக வலைத்தளப் பாவனை குறித்து தேசிய ஷூரா சபை விடுத்துள்ள முக்கிய வழிகாட்டல்கள்!

சமீபகாலமாக பேஸ்புக் (Facebook), TikTok, WhatsApp உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் இஸ்லாத்திற்கும்...

இலங்கையைச் சேர்ந்த 15 குழந்தைகளுக்கு இலவச இதய அறுவை சிகிச்சைகளை மேற்கொள்ளும் வெளிநாட்டு மருத்துவக் குழுவினர்.

காலியில் அமைந்துள்ள கராப்பிட்டிய தேசிய மருத்துவமனையில், மிகவும் சிக்கலான இதய நோய்களால்...

நிலவும் மழையுடனான வானிலை மேலும் தீவிரமடையும்;ஒக்டோபர் 27 வரை எச்சரிக்கை

நாட்டில் ஏற்பட்டுள்ள மழையுடனான வானிலை எதிர்வரும் நாட்களில் மேலும் வலுவடையும் என...