வெனிசுலா விவகாரம்: அமெரிக்க தலையீட்டுக்கு எதிராக கொழும்பில் இன்று போராட்டம்

Date:

வெனிசுலாவில் அமெரிக்காவின் தலையீட்டைக் கண்டித்து, முன்னணி சோசலிசக் கட்சி இன்று (05) கொழும்பில் ஒரு போராட்டத்தை நடத்த உள்ளது.

வெனிசுலா விவகாரங்களில் அமெரிக்காவின் தலையீட்டை நிறுத்தவும், லத்தீன் அமெரிக்காவில் பரந்த தலையீடுகளை நிறுத்தவும் போராட்டக்காரர்கள் அழைப்பு விடுப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கொள்ளுப்பிட்டியில் அமைந்துள்ள அமெரிக்கத் தூதகரத்தின் முன்பாக இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக அதன் ஏற்பாட்டாளர்கள் கூறியுள்ளனர்.

 

Popular

More like this
Related

பாகிஸ்தான் உயர் ஆணையகத்தின் ஏற்பாட்டில் ISSI–SASSRI இடையே வரலாற்றுப் புரிந்துணர்வு ஒப்பந்தம்

பாகிஸ்தானுக்கும் இலங்கைக்கும் இடையே ஆய்வு மற்றும் உத்திசார் (strategic) ஒத்துழைப்பை மேலும்...

ஞானசார தேரருக்கு எதிராக மீண்டும் பிடியாணை உத்தரவு!

பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரைக் கைது...

முதல் முயற்சியிலேயே தேசிய உற்பத்தித்திறன் விருதை வென்று சாதனை படைத்தது Eastern Cancer Care Hospice.

தேசிய உற்பத்தித்திறன் விருது (National Productivity Award) போட்டியில் முதல்முறையாகப் பங்கேற்ற...