இஸ்ரேல் வேலைவாய்ப்பு மோசடி குறித்து வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தினால் அறிவுறுத்தல்!

Date:

சமூக ஊடகங்கள்  வாயிலாக இஸ்ரேல் வேலைவாய்ப்பு குறித்து பரப்பப்படும் போலியான தகவல்கள் மற்றும் வேலை பெற்றுத்தருவதாகக் கூறி பணம் பறிக்கும் மோசடி கும்பல்கள் குறித்து இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்திற்கு (SLBFE) நாளாந்தம் புகார்கள் வந்தவண்ணம் உள்ளன.

இது குறித்து பணியகம் பொதுமக்களுக்கு விடுத்துள்ள முக்கிய அறிவுறுத்தல்கள்,

உங்கள் கடவுச்சீட்டு அல்லது பணத்தை ஏதேனும் ஒரு நிறுவனத்திடம் ஒப்படைப்பதற்கு முன்னர், அந்த நிறுவனம் சட்டபூர்வமாக பதிவு செய்யப்பட்டுள்ளதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.

முகநூல் மற்றும் ஏனைய சமூக ஊடகங்களில் வரும் விளம்பரங்களை முழுமையாக நம்பி ஏமாற வேண்டாம்.

வெளிநாட்டு வேலைவாய்ப்பு தொடர்பான சந்தேகங்கள் அல்லது தகவல்களைப் பெற்றுக்கொள்ள பணியகத்தின் 1989 என்ற உடனடி அழைப்பு இலக்கத்தைத் தொடர்பு கொள்ளவும்.

Popular

More like this
Related

எரிபொருள் விநியோகத்தைப் பெறுவதற்காக ரஷ்யாவுடன் இலங்கை பேச்சுவார்த்தை!

மத்திய கிழக்கில் நடந்து வரும் மோதல்கள் காரணமாக உலகளாவிய எரிசக்தி விநியோகச்...

இலங்கையின் மிகப்பெரிய நிலத்தடி நீர் வளம் பிட்டபெத்தரவில் கண்டுபிடிப்பு!

இலங்கையின் மிகப்பெரிய நிலத்தடி நீர் வளம், காலி – தெனியாய பிரதான...

அரசாங்க தகவல் திணைக்களத்தில் ஊடகவியலாளர்களுக்கான இப்தார் நிகழ்வு

ஊடகவியலாளர்களின் பங்கேற்புடன் கூடிய விசேட இப்தார் (நோன்பு திறக்கும்) நிகழ்வு நேற்று...

ஈரானிய கப்பலில் உயிரிழந்த 84 பேரின் உடல்கள் இன்று தாய்நாட்டுக்கு!

காலி கடற்பரப்பில் தாக்குதலுக்குள்ளான ஈரானிய கப்பலில் உயிரிழந்த 84 ஈரானியர்களுள் 45...